Sunday 26 December 2021

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்..!!!

SHARE

பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்

மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார்.
SHARE