இன்றைய டொலர் பெறுமதி..!!!



இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 02) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.9283 ஆகவும் விற்பனை விலை ரூபா 326.8587 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,


Previous Post Next Post


Put your ad code here