யாழில் மழை..!!!


யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் புதன்கிழமை காலை முதல் மதியம் வரையில் கடும் மழை பொழிந்தது.

கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் மழை பொழிந்துள்ளது>

படங்கள் – ஐ.சிவசாந்தன்










Previous Post Next Post


Put your ad code here