Homesri lanka news ஆறுமுகன் தொண்டமான் காலமானார் Tuesday, May 26, 2020 தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும், இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.திடீர் சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் இன்று இரவு அனுமதிக்கப்பட்ட அவர் காலமானார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. Tags: sri lanka news Facebook Twitter