“Discover Jaffna ” ஐக்கிய மக்கள் சக்தி தலைவரிடம் கையளிப்பு..!!!


Fox Resorts Jaffna வெளியீட்ட ‘Discover Jaffna’ (யாழ்ப்பாணத்தைக் கண்டறிவோம்) என்னும் தமிழ் - ஆங்கில மொழி சுற்றுலா நூலை ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களிடம் நூலாசிரியர் உமாச்சந்திரா பிரகாஷ் மற்றும் Fox Resorts இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கிருஷ் ஆகியோர் கையளித்தனர்.





Previous Post Next Post


Put your ad code here