பிரபல வில்லன் நடிகர் வீட்டில் மாரடைப்பால் இறந்த செய்தி தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகினரியும் சோகத்தில் ஆழ்த்தியது இப்படி நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் பல படங்களிலும் வில்லனாக நடித்து மக்கள் மனதுள் இடம் பிடித்தவர். தமிழ் திரையுலகில் எப்பொழுதும் வில்லன் நடிகர்களுக்கு பஞ்சம் தான் இப்படி ஒரு சில நடிகர்கள் வந்தாலும் அவர்கள் பின்பு குணசித்திர கதாபதிரங்களில் நடிக்க சென்று விடுகின்றனர்.
ஜெயபிரகாஷ் ரெட்டி அவைகள் கிட்டத்தட்ட தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த வில்லன் நடிகர், இவர் முதன்முதலாக தெலுங்கில் வெளிவந்த பிரம்மபுதரடு திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார். இப்படி தமிழில்முன்னணி நடிகர்களான சூர்யா, அஜித் தனுஷ் போன்ற நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து தமிழிலும் வில்லன் கதாபாத்திரத்தில் இவருக்கு தனி இடம் உண்டு. இப்படி நடிகர் அஜித்துடன் அஞ்சிநீயா திரைப்படத்திலும், சூர்யாவின் ஆறு திரைப்படத்திலும், தனுஷின் உத்தம புத்திரன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இப்படி இவர் இறுதியாக மகேஷ்பாபு திரைப்படமான சரிலேறு நீக்கெவ்வரு திரைப்படத்தில் நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமல்லாது காமெடி கதாபாத்திரதிலும் நடிக்கும் இவர் லாக்டவுனில் தனது குடும்பத்தினருடன் நாட்ட்களை கழித்து வந்தார்.
இப்படி இவருக்கு இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு கழிவரையிலேயே இவரது உயிர் பிரிந்தது. இப்படி இந்த செய்தியினை அறிந்த தெலுங்கு திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்தது. பல பிரபலங்களும் இவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இப்படி நெருங்கிய உறவினர்களும் குடும்பத்தாரும் இவருக்கு அஞ்சலி செலுத்தினர். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ இதோ...ட்டுவீட்டரில் வெளியிடப்பட்ட வீடியோ
Tags:
cinema news