கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இதன்படி கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
கந்தானை பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok