‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சி சுன்னாகத்தில் ஆரம்பம்..!!!


எங்கட புத்தகங்கள் கண்காட்சியும் நூல்கள் விற்பனையும் இன்று (30.11.2020)  காலை 9.00 மணிக்கு  குலசிங்கம் வசீகரன் தலைமையில்   சுன்னாகம் பொதுநூலகத்தில்  ஆரம்பமாகியது. 

இவ் நிகழ்வில் குறித்த நூலகத்தின் பிரதம நூலகர் உட்பட பலரும் ஆர்வாத்துடன் பங்கு பற்றினார்கள்.

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு எதிர்வரும் 7ம் திகதி, திங்கட்கிழமை மாலை 5 மணி வரை இக் கண்காட்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி










Previous Post Next Post


Put your ad code here