தேசிய வெசாக் நிகழ்வுகள் இம்முறை நயினாதீவு நாக விகாரையில் நடைபெறவுள்ள நிலையில் நயினாதீவு பிரதான வீதியான நாகபூசணி அம்மன் ஆலயம் தொடக்கம் வைத்தியசாலை வரையிலான வீதி காப்பெட் வீதியாக புனரமைக்கும் பணியின் ஆரம்ப கட்ட பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



