மிக வேகமாக பரவக்கூடிய புதிய வைரஸ்- மருத்துவர் நீலிகா வெளியிட்ட தகவல்..!!!


தற்போது பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸானது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மிக வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதென மருத்துவர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் காரணமாக பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக கடைபிடிப்பதோடு, முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் எனவும் குறிப்பிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here