ஆளும் மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்திற்குள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய போதே, அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
Tags:
sri lanka news
