கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதேபோல் திருகோணமலை மாவட்ட உப்புவெளி , அன்புவழிபுரம் , உவர்மலை கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டன
பாணந்துறையின் வலான வடக்கு ,வேக்கட வடக்கு,கிரிபேரிய , பள்ளிமுல்ல கிழக்கு கிராமசேவகர் பிரிவுகளும்,நுவரெலியா வலப்பனையின் நில்தண்டாஹின்ன கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.
Tags:
sri lanka news
