நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவின் பனங்கம்மான ,திருகோணமலை மாவட்டத்தின் சுபத்ராலங்கா மாவத்தை கிராமசேவகர் பிரிவு என்பன உடனடியாக அமுலாகும் வகையில் முடக்கப்பட்டன.
கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டின் மேலும் பல பகுதிகளை முடக்க அரசு தீர்மானித்துள்ளது.
சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 238 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை , திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகள் இன்றைய தினம் முடக்கப்படவுள்ளன.
Tags:
sri lanka news
