நாட்டின் எந்தப் பகுதியிலும் தலைப்பிறை தென்படாமையினால், நாளை மறுதினம் (14) வௌ்ளிக்கிழமை, நோன்புப் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ளது.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok