கொரோனோவால் தாய் உயிரிழப்பு ; குழந்தையை காப்பாற்றிய வைத்தியர்கள்..!!!


கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். எனினும் மருத்துவர்கள் அவரது குழந்தையை அறுவைச் சிகிச்சை ஊடாகக் காப்பாற்றியுள்ளனர்.

குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 28 வயது கர்ப்பிணிப் பெண்ணே உயிரிழந்துள்ளார். அவரது முதல் குழந்தை இதுவாகும்.

Previous Post Next Post


Put your ad code here