எதிர்வரும் 24 மற்றும் 25 ஆகிய திகதிகள் விசேட அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (17) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok