இன்று காலை முடக்கப்பட்ட பகுதிகள்..!!!


நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 4.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி, காலி, கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு கிராம சேவர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை களுத்துறை, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று அதிகாலை நீக்கப்பட்டுள்ளது.


 

Previous Post Next Post


Put your ad code here