திரையரங்குகள், சிறுவர் பூங்காக்கள் உடன் அமுலுக்குவரும் வகையில் பூட்டு..!!!


நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்படும் வரை இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post


Put your ad code here