இலங்கை போக்குவரத்து சபை மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவு (10) முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை ரத்து செய்யப்படும் என போக்குவரத்து சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news
