இலங்கையில் நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,051 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 150,771ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news