ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட 15 பேரும், சிறைச்சாலை பேருந்தில் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

