யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி கோவில் கொடியேற்றம்..!!!


யாழ்ப்பாணம் –வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்தத் திருவிழா நேற்று (16.07.2021) வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்















 

Previous Post Next Post


Put your ad code here