2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஆகியவற்றை நடாத்துவதற்கான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நாடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news