கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்.
அவர் தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.
Tags:
sri lanka news