யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களுக்கும் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு இன்று(28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் போக்குவரத்து வசதிகள், விவசாயம், சுகாதாரம் மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் என்பனவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி