வாகன காப்புறுதி வரி அதிகரிப்பு..!!!


வாகனங்களுக்கு செய்யப்படுகின்ற Third Party என்று சொல்லப்படும் மூன்றாம் தரப்பு வாகனக் காப்புறுதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1% சதவீதமாக அறவிடப்பட்டுவந்த வரி அளவு தற்போது 2%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021 ஒக்டோபர் 01ஆம் திகதி தொடக்கம் இந்த வரி திருத்தம் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post


Put your ad code here