இலங்கை வங்கியின் ATM நயினையில்..!!!


மிகவும் வசதியான தொழில்துறை வங்கி சேவையை வழங்குவதற்காக இலங்கை வங்கி தனது Cash Recycle இயந்திரத்தை 2021 அக்டோபர் 16 அன்று நயினாதீவில் அறிமுகப்படுத்தியது. இலங்கை வங்கியின் தலைவர் திரு. காஞ்சனா ரத்வத்தவ இதனை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் திரு K. E. D சுமனசிறி ,துணை பொது முகாமையாளர் திரு சிவஞ்சன் மற்றும் வட மாகாண பொது முகாமையாளர் திரு சிவானந்தன், நயினாதீவு வாடிக்கையாளர்கள், மக்கள் கலந்து கொண்டனர்





 

Previous Post Next Post


Put your ad code here