அலரி மாளிகையில் நவராத்திரி விழா..!!!




பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நவராத்திரி விழா நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி உட்பட பலர் கலந்துக் கொண்டார்.
Previous Post Next Post


Put your ad code here