தொலைக்காட்சி நாடக தொடர் நடிகையான சமந்தா ஏபாசிங்க கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
அசல்வெசியோ, தத்கெகுலு பாலா உள்ளிட்ட பழைய நாடகங்கள் பலவற்றில் இவர் நடித்துள்ளார்.
இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags:
sri lanka news