தங்களுடைய தொழிற்சங்க நடவடிக்கையை எவ்விதத்திலும் நிறுத்தப் போவதில்லை என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (06) நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் தற்போது பாடசாலைகளை ஆரம்பிக்க தயாராகி வருகின்ற போதிலும் தங்கள் கற்பிக்கத் தயாராக இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news