தமிழ் அரசியல் கைதியின் மகள் ஒருவர் தனது தந்தையின் விடுதலையை கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வரும் கம்ஷா சதீஸ்குமார் என்ற மாணவி ஒவருரே இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
Tags:
sri lanka news