திரைப்பட மற்றும் நாடக நடிகையான விசாகா சிறிவர்தன காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது 64 ஆவது வயதில் உயிரிழந்துளளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
cinema news