இலங்கைக்கு பயணிக்கும் விமானத்தில் அனுமதிக்கப்படும் பயணிகளின் எண்ணிக்கையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
ஒரு விமானத்தில் அதிகபட்சமாக 75 பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது அந்த எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா சிவில் விமான போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது
Tags:
sri lanka news