தேசிய மிருககாட்சிசாலைகள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் புதிய புதிய பணிப்பாளர் நாயகமாக ஷர்மிலா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை (28) முதல் அவர் கடமைகளை பெறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Tags:
sri lanka news