
மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் இன்று (04) அதிகாலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, 304,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 40 இலட்சம் பைசர் தடுப்பூசியின் முதல் தொகையாக குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news