சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளை (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாளைய தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news