ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) அதிகாலை ஐக்கிய இராச்சியம் நோக்கி புறப்பட்டச் சென்றுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news