கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து கடந்த மே மாதம் 24ஆம் திகதி முதல் சிவப்பு பட்டியலில் இலங்கையை உள்ளடக்கிய பஹ்ரைன் தற்போது அதிலிருந்து நீக்கியுள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பஹ்ரைன் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
Tags:
sri lanka news