தான் எதிர்வரும் சில தினங்களில் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்யபோவதாக மஹிந்த சமரசிங்க எம்.பி. இன்று நாடாளுமன்றில் தெரிவித்தாா்.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் தூதுவர் பதவியை ஏற்பதற்காகவே இவ்வாறு பதவியை இராஜிநாமா செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டாா்.
அமற்கமைய, எதிர்வரும் 29ஆம் திகதி அமரிக்காவுக்கு பயணமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டாா்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க ஓய்வுபெற்று சென்றுள்ளதை அடுத்து அந்த பதவி வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news