டார்ட் விண்கலத்தை ஏவியது நாசா..!!!


டார்ட் (DART) எனப்படும்,சிறுகோளை(Asteroid) தாக்கி அழிக்கும் விண்கலத்தை SpaceX Falcon 9ரொக்கட்டில் வைத்து இரவு 10.21-க்கு ( Pacific Time)கலிபோர்னியாவில் உள்ள Vandenberg விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

சிறுகோளைத் தகர்ப்பதற்கான உலகின் முதலாவது தொழில்நுட்பமாக அமைந்துள்ளதோடு பாரிய விண்கற்கள் ஏற்படுத்தும் அழிவிலிருந்து பூமியை பாதுகாக்க இந்த திட்டம் உதவும் என நம்பப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here