திருமணம் செய்வோர் தொகையில் பாரிய வீழ்ச்சி..!!!


திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டில் 163,378 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றதாகவும், 2020ஆம் ஆண்டில் 143,061 ஆகக் குறைந்துள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அதிகளவாக 14,617 திருமண பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
Previous Post Next Post


Put your ad code here