கொழும்பு - கட்டுநாயக்க வீதியின் போக்குவரத்து தடை

 


கொழும்பு - கட்டுநாயக்க வீதியின் நீர்கொழும்பு நோக்கி செல்லும் பகுதி கந்தானை பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.


இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முத்துராஜவல பாதுகாக்கப்பட்ட ஈர வலயத்திற்கு சொந்தமான 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பை நகர அபிவிருத்தி சபையின் கீழ் கொண்டு வந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here