தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு

 


நேற்றைய தினத்தில் (11) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,


கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் - 1,359
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 5,138

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் - 7,204
ஃபைசர் இரண்டாவது டோஸ் - 686
ஃபைசர் மூன்றாவது டோஸ் - 8,591

மொடர்னா முதலாவது டோஸ் - 1,239
மொடர்னா இரண்டாவது டோஸ் - 166
Previous Post Next Post


Put your ad code here