ஈழத்தின் புகழ்பூத்த Octapad வாத்திய கலைஞன் பாணு..!!! (Video)

 

Octapad என்றால் பாணு என்ற அடையாளம் யாழ்ப்பாணம் மட்டுமன்றி உலக நாடுகளிலும் பேசப்படும் அளவிற்கு தன்னை செதுக்கியுள்ள வரதராஜா பாணுதீபன் அவர்களின் இசைப்பயணம் பற்றிய கலக்கலான சுவாரஸ்யமான ஒரு நேர்காணல் இது .

Previous Post Next Post


Put your ad code here