கொட்டதெனியாவ, வாரகல பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8,200 கோழிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok