பொரளை கித்துல்வத்த வீதியிலுள்ள பல வீடுகளில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைப்பதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் ஆறு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok