மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவை


 கொழும்பு - கோட்டை - பொலன்னறுவை - புலத்திசி நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த எட்டு மாதங்களாக இந்த புகையிரத சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here