பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம் ஹாலி-எல பகுதியில் தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலையகப் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok