நாட்டின் சில பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 7.45 மணி வரையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மேலும் சில பகுதிகளுக்கு இரவு 7.45 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் இதுவரையில் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
sri lanka news