விலைக் குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதி


 தைப்பொங்கல் பண்டிகைக்கு அமைவாக விலைக் குறைப்புடனான பொருட்கள் அடங்கிய பொதியொன்று சதொச நிறுவனத்தில் 14 ஆம் திகதி முதல் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.


20 பொருட்களை உள்ளடக்கிய இந்தப் பொதி 5,771 ரூபா பெறுமதியானதாகும். இது 3,998 ரூபாவுக்கு மக்களுக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தப் பொதியை தொலைபேசி அழைப்பின் ஊடாக வீடுகளில் பெற்றக் கொள்ளவதற்கு 1998 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
Previous Post Next Post


Put your ad code here